Town Panchayat eContractor Online Registration
🏛 Town Panchayat Contractor பதிவு - ஆன்லைன் முறை
நகர்ப்பஞ்சாயத்து (Town Panchayat) பணிகளில் கலந்து கொள்ள
eContractor Registration ஆன்லைன் முறையில் செய்யலாம்.
பதிவு செய்ய விரும்பும் அனைவரும் தேவையான ஆவணங்களை PDF வடிவில்
தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
📌புதிய பதிவு தேவையான ஆவணங்கள்
- விண்ணப்பதாரர் புகைப்படம்
- பங்குதாரர் புகைப்படம் + PAN + ஆதார்
- GST சான்றிதழ்
- சமீபத்திய GSTR-3B
- ஆடிட் அறிக்கை:
- இலாப & நஷ்ட அறிக்கை
- வரவு & செலவு அறிக்கை
- பேலன்ஸ் ஷீட் (Contractor Receipts அடிப்படையில்)
- IT – சரல் நகல்
- வங்கி கணக்கு விவரங்கள் (Bank Statement)
- அனுபவச் சான்றிதழ்
- இன்ஜினியர் டிகிரி சான்றிதழ்
- ஆன்லைன் Solvency Certificate
- சமீபத்திய ஆன்லைன் EC
- சொத்துவரி ரசீது (Property Tax)
- வியாபார உரிமம் (Trade Licence)
- அறிக்கை (Declarations)
📂 அனைத்து ஆவணங்களையும் PDF வடிவில் வைத்திருப்பது பதிவு சீராக நடைபெற உதவும்.
இந்த பதிவில் உள்ள தகவல்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டவை. மேலும் விவரங்களுக்கு துறை இணையதளத்தை பார்வையிடவும்.
Comments
Post a Comment