சுறுக்கமாக Solvency Certificate இல்லாமல் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்: Banker's Certificate, Net-worth Certificate, Average Annual Turnover Certificate, மற்றும் அதற்கான Indemnity Bond.
பயனுள்ள குறிப்பு
தயவு செய்து உங்கள் CA-வுடன் Annexure-கள் (Annexure-1/2/3/4) வடிவத்தை சரிபார்த்து, தேவையான UDIN மற்றும் வங்கி உறுதிப்பத்திரங்களை வாங்கிக்கொள்ளுங்கள்.
Comments
Post a Comment