Posted by
Makkal eSevai
on
- Get link
- X
- Other Apps
திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும்:
இவ்வனைத்தும் மனநல பராமரிப்பு சட்டம் (Mental Healthcare Act) படி மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பதிவு செய்யாத மையங்கள் ஒரு மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை tnhealth.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும் தகவல்களுக்கு: 044-26420965 (தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், சென்னை, கீழ்பாக்கம்).
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
தமிழ்நாடு மாநில மனநல ஆணையம்,
கீழ்பாக்கம், சென்னை.
பதிவு செய்ய தவறினால், உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment