Total Views

Latest News

Tiruppur Health Department Notification - திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு காலி பணியிடங்களை மாவட்ட நல்வாழ்வு சங்கம் மூலம் நிரப்பிட மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்

 


திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு காலி பணியிடங்களை மாவட்ட நல்வாழ்வு சங்கம் மூலம் நிரப்பிட  மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்





பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நல்வாழ்வு சங்கம் (District Health Society) திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் திருப்பூர் மாநகராட்சி அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை மாவட்ட நல சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் பொருட்டு 14 10 2025 நேர்காணல் நடைபெற உள்ளது எனவே தகுதியான நபர்கள் இந்நேர்க்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது


  • Data Manager - 20,000/-
  • Data Entry Operator - 13,500/-
  • Dental Assistant - 13,800/
  • Driver - 13,500/-
  • Urban Health Nurse / Auxiliary Nurse Midwives s - 14,000/-               
  • Assistant cum Computer Operator – 13,500/-
  • Psychologist - 23,000/
  • Social Worker - 23,800/-
  • Early Interventionist Cum Special Educator cum Social Worker - 17,000/-
  • Physiotherapist - 13,000/-
  • Audio metrician - 17,250/-
  • Instructor for the Young Hearing impaired - 17,000/-
  • OT Assistant - 1 1,200/-
  • Radiographer - 13,300/-
  • Palliative Care Worker - 8 ,500/-
  • M DPH Multipurpose Hospital Worker/Sanitary Worker - 8 ,500/-
  • Security - 8 ,500/
  • Attender cum Cleaner - 6 ,500/-


வயது:

DME - 40 வயது மிகாமல்

DPH - DMS - 35 வயது மிகாமல்

தேவையான ஆவணங்கள்

  • பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
  • ஆதார் அட்டை 
  • பிறப்புச் சான்றிதழ் 
  • முன் அனுபவ சான்றிதழ் 
  • கல்வி தகுதி சான்றிதழ்

நிபந்தனைகள் 

  • இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது 
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது 
  • பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் (Undertaking)கடிதம் அளிக்க வேண்டும்
  • விண்ணப்ப படிவங்கள் கீழ்காணும் லிங்கில் பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்துடன் இணைப்பது அனைத்து சான்றிதழ்களையும் சுயசொற்பம் (Self Attestation ) செய்யப்பட்ட நகல்ங்கள் இணைத்து நேர்காணையின் போது சமர்ப்பிக்க வேண்டும் 

  • கையொப்பமிட்டவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் தேர்வுக்கு பொருத்தமான வேட்பாளரை அழைக்கும் உரிமை உள்ளது 
  • மேற்குறிப்பிட்ட காலி இடப்படங்கள் தோராயமாகும் மேலும் காணியிடம் காளியை பணியிடங்கள் எண்ணிக்கை மாறுதல் உட்பட்டதாகும்


நேர்காணல் நடைபெறும்  இடம் 


அறை எண்: 240 - DME (2nd Floor)

அறை எண்: 120 - DPH - DMS  (First Floor)

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் 

பல்லடம் ரோடு திருப்பூர் - 641 604.


 நாள் 14-10-2022 

நேரம் 10 : 00 am

தொலைபேசி எண் 0421-2478500

முழுமையான பணி விவரம்




விண்ணப்பம் மாதிரி படிவம்


👉Download Form / விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய 👉 Download👈


For More Online Services visit www.esevaisupport.com Click me to open




✅உங்களது வீடு அல்லது நிலத்தின் பட்டா இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி

Share this link 🖇Click to View Patta


மத்திய மாநில அரசுகளின் பல்வேறு இணையதள சேவைகளை கீழே உள்ள லிங்கில் காண
லாம்..


Online Services.. Click Here..👈👈


இது பயனுள்ளது என்று நீங்கள் கருதினால் இதை மற்றவர்களுக்கும் பகிரலாம்


இது தொடர்பான சந்தேகங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவுசெய்யவும்.     

Click Here to Home Menu.




Comments