- Get link
- X
- Other Apps
Total Views
62528
Latest News
Posted by
Makkal eSevai
on
- Get link
- X
- Other Apps
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 அலுவலக உதவியாளர் பணிக்கு அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர்
வேலைவாய்ப்புஅறிவித்திருக்கும் துறை:
திருப்பூர் மாவட்ட வருவாய் அலகு (Tiruppur District Revenue Administration)
வேலையின் பெயர்:
💥அலுவலக உதவியாளர்💥
திருப்பூர் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 24 அலுவலக உதவியாளர் பதவிக்கான காலி பணியிடங்கள் அரசு ஆணை நிலை எண் 44 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு 12 துறை நாள் 13 13 2015 இன் படி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் பெறும் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்
Employment Exchanges – Recruitment through Employment Exchanges – ... G.O.(Ms.) No.44 ... G.O.(Ms)No.1138, Labour and Employment Department, Dated.13.03.2015
அரசாணையை கீழே உள்ள லிங்கில் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் Download Here
முக்கிய நிபந்தனைகள்
- விண்ணப்பம் பதிவு அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்.
- மாற்றுத்திறனாளி முன்னுரிமை கொடுப்பதாக இருப்பின் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் வழங்கப்பட்ட சான்று நகல் இணைத்து விண்ணப்பம் அளிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் எனில் இப்பதவிக்கு விண்ணப்பத்தில் கூடாது விண்ணப்பிக்கும் பட்சத்தில் விண்ணப்பங்கள் பரிசீலனை நிலையிலேயே நிராகரிக்கப்படும்.
- பரிசீலனையில் விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல் தவறு என கண்டறியப்பட்டால் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.
- இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராகவும் ஓட்டுனர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும்.
- அஞ்சல் தாமதங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.
- தகுதி இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- எந்த ஒரு விண்ணப்பத்தை நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
- நேர்காணல் அழைப்பு கடிதம் பெறுவது மட்டும் வேலைக்கான உத்தரவாதம் என்று கருதக் கூடாது.
- நேர்காணல் செய்யும் நேரம் மாறுதலுக்குட்பட்டது.
- சிபாரிசுகள் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
- திருப்பூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்
மேலும் விரிவான தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து பார்க்கவும்.
பணியிடம்:
24 காலி பணியிடம்
கல்வி தகுதி:
8-ஆம் வகுப்பு தேர்ச்சி
தேவையான ஆவணங்கள்
- விண்ணப்பம்.
- கல்வி தகுதி சான்றிதழ் நகல்
- ரேஷன் கார்டு நகல் Click to Apply
- வேலைவாய்ப்பு பதிவு நகல்
- சாதிச் சான்று நகல் Click to Apply
- மாற்றுச் சான்று நகல்
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- ஆதார் அட்டை நகல் Click Here
- மாற்றுத்திறனாளி சான்று
ஆகியவற்றை சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை
நேர்காணல் மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சியர் அவர்கள்
இரண்டாம் தளம், அறை எண் 224, (அ பிரிவு)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
பல்லடம் ரோடு திருப்பூர் 641 604
பதிவு தபால் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 15-05-2022
👉Download Form / விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய 👉 Download👈
For More Online Services visit www.esevaisupport.com Click me to open
✅உங்களது வீடு அல்லது நிலத்தின் பட்டா இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி
Share this link 🖇Click to View Patta
மத்திய மாநில அரசுகளின் பல்வேறு இணையதள சேவைகளை கீழே உள்ள லிங்கில் காண
லாம்..
Online Services.. Click Here..👈👈
இது பயனுள்ளது என்று நீங்கள் கருதினால் இதை மற்றவர்களுக்கும் பகிரலாம்
இது தொடர்பான சந்தேகங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவுசெய்யவும்.
Click Here to Home Menu.
Location:
Tamil Nadu, India
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment