Posted by
Makkal eSevai
on
- Get link
- X
- Other Apps
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கம்
கோயம்புத்தூர் 641 003
ஓராண்டு பட்டயப் படிப்பு விண்ணப்பம்
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴 🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து ஓராண்டு பட்டய படிப்பு
(Diploma Course)
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴 🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
நமது வேளாண்மை அறிவியல் நிலையம் பொங்கலூரில் தொடங்கப்பட உள்ளது (2021-22).
01.12.2021 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வி தகுதி: 12 வகுப்பு தேர்ச்சி
காலம்: ஓராண்டு( இரண்டு பருவம்)
வயது வரம்பு: இல்லை
💥மாதத்தில் இரண்டு நாள் வகுப்பு💥
கல்விக் கட்டணம்: ₹ 10000/பருவம்
Dr. மு. கதிரவன்
உதவிப் பேராசிரியர்
வேளாண்மை அறிவியல் நிலையம்
பொங்கலூர் திருப்பூர் மாவட்டம்
Mobile: 9486442778, 8825887785
நிபந்தனைகள்
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 15-01-2022
விண்ணப்பபடிவத்திற்க்கான கட்டணம் ரூபாய்.100/- கீழ்க்கண்ட ஆன்லைன் முகவரியில் செலுத்தி பதிவிறக்கம் செய்து அதன் நகலை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்
👉Download Form / விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய 👉 Download👈
Registration Fee : https://www.onlinesbi.sbi/sbicollect/icollecthome.htm
இந்த படிப்புக்கான சான்றிதழ் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் கோவையிலிருந்து வழங்கப்படும்
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
---------------------------------------------------------------------------------------------------------------
மத்திய மாநில அரசுகளின் பல்வேறு இணையதள சேவைகளை கீழே உள்ள லிங்கில் காண
லாம்..
Online Services.. Click Here..👈👈
இது பயனுள்ளது என்று நீங்கள் கருதினால் இதை மற்றவர்களுக்கும் பகிரலாம்
இது தொடர்பான சந்தேகங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவுசெய்யவும்.
Click Here to Home Menu.
Comments
Post a Comment