ITI படித்தவர்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலைவாய்ப்பு.
திருப்பூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின்கீழ் கீழ்காணும் தற்காலிக பணியிடம் மாவட்ட நல சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் பொருட்டு 2-12-2021 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது எனவே தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்புஅறிவித்திருக்கும் துறை: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை
சங்கம்:
மாவட்ட நல சங்கம் (District Health Society)
வேலையின் பெயர்:
Refrigeration Mechanic
திருப்பூர் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஊதியம்:
மாதம் ரூ20,000/- வழங்கப்படும் + பயணச்செலவு ரூ3,000/- ஆயிரம் வரை பெறலாம்.
காலம்:
ஒப்பந்த அடிப்படையில்.
பணியிடம்:
1 நபர்
கல்வி தகுதி:
ITI Certificate in Mechanic in Refrigeration and Air-Conditioning (MRAC)
நிபந்தனைகள்
- விண்ணப்பிக்கும் நபர்கள் 1 ஆண்டு(கள்) அனுபவம் இருத்தல் வேண்டும்.
- தற்காலிக பணி
- பணியில் சேர்வதற்கான சுய வெறுப்பு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்
தேவையான ஆவணங்கள்
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- ஆதார் அட்டை
- அனுபவ சான்று
- சுய விருப்ப கடிதம்
- கல்வி தகுதி சான்று
- விண்ணப்ப படிவம்
பணி நீக்கம்.
செயல்திறன் சரியில்லாத போது அல்லது திருப்திகரமாக இல்லாத போது குழு பரிந்துரையின் அடிப்படையில் பணி நீக்கம் உடனே செய்யப்படுவார்.
நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் இடம்:
அறை எண்: 120, முதல் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
பல்லடம் ரோடு திருப்பூர்
நாள்: 02-12-2021
நேரம் காலை 10 மணி
தொலைபேசி எண்: 0421-2478500
For More Online Services visit www.esevaisupport.com Click me to open
✅உங்களது வீடு அல்லது நிலத்தின் பட்டா இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி
மத்திய மாநில அரசுகளின் பல்வேறு இணையதள சேவைகளை கீழே உள்ள லிங்கில் காண
லாம்..
Online Services.. Click Here..👈👈
இது பயனுள்ளது என்று நீங்கள் கருதினால் இதை மற்றவர்களுக்கும் பகிரலாம்
இது தொடர்பான சந்தேகங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவுசெய்யவும்.
Click Here to Home Menu.
Comments
Post a Comment