Posted by
Makkal eSevai
on
- Get link
- X
- Other Apps
இல்லம் தேடிக் கல்வி திட்டம்
கோவிட்-19 பெருந்தொற்று சூழல், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் இல்லாததால் மாணவர்களிடம் உருவாகியிருக்கும் கற்றல் இடைவெளியை தன்னிறைவு செய்து, மீண்டும் அவர்களை கல்வி செயல்பாடுகளில் ஆர்வத்துடன் இணைத்துக் கொள்ள தன்னார்வலர்கள் பங்கேற்புடன் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை 'இல்லம் தேடிக் கல்வித் திட்டம்' என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது.
நம் எதிர்கால சமூகத்தினருக்கான கல்வி என்ற அடிப்படையில் கற்றல் இடைவெளியை சரி செய்வதற்கான பொறுப்பு சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் உள்ளது. கடந்த கால 'அறிவொளி இயக்கம்' போன்று ஆசிரியர்கள், அரசுசாரா அமைப்புகள், தனி நபர்கள் என அனைவரின் சமூக பங்கேற்பும் அவசியமாக இருக்கிறது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை முன்னெடுக்கும் 'இல்லம் தேடிக் கல்வித்' திட்டத்தில் தன்னார்வலர்களாக பதிவு செய்து உங்கள் பகுதி குழந்தைகளின் கற்றல் மேம்பாட்டிற்கு உதவிடுங்கள். மேலும் தகவல்களுக்கும், தன்னார்வலர்களாக பதிவு செய்துகொள்ளவும் அணுக வேண்டிய இணையதள முகவரி : https://illamthedikalvi.tnschools.gov.in/volunteer_registration
Know More: www.esevaisupport.com
Clcik : YouTube
தன்னார்வலர்கள்..
மத்திய மாநில அரசுகளின் பல்வேறு இணையதள சேவைகளை கீழே உள்ள லிங்கில் காணலாம்..
Online Services.. Click Here..👈👈
இது பயனுள்ளது என்று நீங்கள் கருதினால் இதை மற்றவர்களுக்கும் பகிரலாம்
இது தொடர்பான சந்தேகங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவுசெய்யவும்.
Click Here to Home Menu.
Username and password please
ReplyDelete