இ-பாஸ் சர்வர் முடங்கியது | ePass Server Down
தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்த நிலையில் மேற்கு மண்டலத்தில் உள்ள 11 மாவட்டங்களை தவிர தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்கள் அனைத்திற்கும் சுய தொழில் செய்வோருக்கான இ-பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டது.
குறிப்பிட்ட சில சுயதொழில் செய்பவர்களை அடையாளம் கண்டு Electrician Plumber Carpenter Computer service engineer Mechanics Housekeepers போன்ற நபர்கள் தங்கள் வேலைகளுக்கு இ-பதிவு பெற்று பணியை தொடரலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் இப் பதிவு செய்வதற்கான இணையதளம் நேற்று மாலை முதல் செயல்பாட்டுக்கு வந்த நிலையில் இன்று காலை 11 மணி அளவில் இ பதிவு செய்யும் இணையதளம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப துறை அமைச்சர் இதற்கான காரணத்தை தற்போது வெளியிட்டுள்ளார் ஒரே சமயத்தில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பதிவு செய்ய முயன்ற காரணத்தினால் சர்வர் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அது இன்று மாலைக்குள் சரி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
- மனோ தங்கராஜ்
இதன் காரணமாக சுய தொழில் செய்வோர் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான கிப்ட் பாஸ் அல்லது இப்பதிவு பதிவு செய்ய முடியாத நிலை தற்சமயம் ஏற்பட்டுள்ளது
எனவே மக்கள் மறு அறிவிப்பு வரும் வரை இந்த இணையதளம் முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
இ-பாஸ் விண்ணப்பித்து தர:
வாட்ஸ்அப் செய்யவும் - 915 0003 008 WhatsApp Click me,,
மேலும் மத்திய மாநில அரசுகளின் பல்வேறு ஆன்லைன் சேவைகளை கீழே உள்ள Yotube Channel சேனலில் அறிந்து கொள்ளலாம்
YouTube
Comments
Post a Comment