Posted by
Makkal eSevai
on
- Get link
- Other Apps
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பொதுமக்கள் பயணிப்பதற்கான இ பாஸ் / இ-பதிவு பெரும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
பத்திரிக்க்கை செய்தி
14-5-2021 ஆம் தேதியன்று வெளியாகியுள்ள தமிழக அரசின் பத்திரிகை செய்தியில் வரும் 17ஆம் தேதி முதல் அத்தியாவசிய பணிகளுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிப்பதற்கு திருமணங்கள் , உறவினற்களின் இறப்பு மற்றும் வயதானவர்களை கவனிக்கும் பொருட்டு அதாவது மின்னணு முறையில் தங்கள் பயணத்தை பதிவு செய்வது அவசியம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (இ-பதிவு eregister )பத்திரிகை செய்தி உங்களுக்காக கீழே..👇👇
இ-பாஸ் / (இ-பதிவு eregister ) பெறுவதற்கு தமிழக அரசின் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் TNeGA கொடுத்துள்ள இணையதளம் Website: eregister.tnega.org Click me... இதில் உங்களுக்கான அலைபேசி எண்ணை கொடுத்து OTP முறையை பின்பற்றி உங்கள் பயணத்திற்கு காரணம் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் இ-பாஸ் / (இ-பதிவு eregister ) உடனடியாக கிடைக்கும்.👈👈
ePass - Auto Approval
💥இ-பாஸ் (இ-பதிவு eregister ) நீங்கள் விண்ணப்பித்த உடன் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆட்டோ அப்புரோவல் (Auto Approval) முறையை பின்பற்றி விண்ணப்பித்தவுடன் உங்களுக்கான இப்ப பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது
இ பாஸ் ஆட்டோ போல் முறையைப் நடைமுறைப்படுத்தினால்
💥இ-பாஸ் அல்லது இ-பதிவு மின்னணு பதிவு செய்வதன் மூலம் கொரானா தொற்று ஏற்பட்டால் உங்களோடு பயணித்த நபர்கள் நீங்கள் பயணித்த இடங்கள் ஆகியவற்றை அடையாளம் கண்டு உங்களை தனிமை படுத்துவதற்கும் கொரானா தொற்று தடுக்கவும் வருவாய் துறை, சுகாதாரத் துறை மற்றும் காவல் துறை போன்ற தொடர்புடைய துறை அலுவலர்கள் அனைவருக்கும் இது பெரும் உதவியாக இருக்கும்
இ பாஸ் விண்ணப்பிப்பதற்கு தேவைப்படும் ஆவணங்கள்.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல
திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு
Comments
Post a Comment