வேளாண்மை அறிவியல் நிலையம், பொங்கலூர், திருப்பூர்
"பிரதமரின் மீன்வள திட்டத்தின் கீழ் ICAR-மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம், கொச்சின், கேரளா ஏற்பாடு செய்த இணையவழி பயிற்சி"
பயிற்சியின் தலைப்புகள்
1. தமிழ்நாட்டில் மீன்பிடி வலையின் விதிமுறைகள் மற்றும் அதன் சோதனை செயவிளக்கம்
2. இறால் மீனிலுருந்து தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள்
3. மேம்படுத்தப்பட்ட உலர்மீன் தொழில்நுட்பம்
4. மீன் கழிவுகளிலிருந்து அதிக மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்உண்டாக்கும் முறைகள்
5. பாதுகாப்பு மற்றும் பொறுப்பான கடலில் மீன் பிடிக்கும் தொழில் நுட்பங்கள்
6. நவீன மீன் உலர்த்தும் நுட்பங்கள் மற்றும் மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள்
7. மீன்கழிவிலிருந்து உண்டாக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட எஸ்ட்ருடெர் பொருட்கள்
8. மீன்பிடி வலை வகைகள் மற்றும் அதன் பண்புகள்
விருப்பமுள்ள வேளாண் பெருமக்கள் மேற்கண்ட இணைப்பில் தங்களது விபரங்களை பதிவு செய்யவும்
Comments
Post a Comment