Total Views

Latest News

Tamil Nadu Contractor Registration

Tami Nadu Ration card Service | தமிழ்நாடு குடும்ப அட்டை சேவைகள்

தமிழ்நாடு குடும்ப அட்டை சேவைகள்

தமிழ்நாடு குடும்ப அட்டை சேவைகள்

ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில்

1. குடும்ப அட்டையில் பெயர் நீக்கம்

தேவையான ஆவணங்கள்:

  • திருமண அழைப்பிதழ்
  • எரிவாயுப் புத்தகம் (Gas Book)
  • மின்சார ரசீது (Own House)
  • சொத்து வரி ரசீது (Own House)
  • வாடகை ஒப்பந்தம் (Rental House)
  • பெயர் நீக்க வேண்டிய காரணம்

2. புதிய குடும்ப அட்டை

தேவையான ஆவணங்கள்:

  • குடும்ப உறுப்பினர் ஆதார் அட்டை
  • வசிப்பிட சான்று
  • மின்சார ரசீது
  • சொத்து வரி ரசீதுுு (Own House)
  • வாடகை ஒப்பந்தம் (Rental House)
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

3. முகவரி மாற்றம்

தேவையான ஆவணங்கள்:

  • புதிய முகவரி ஆதாரம்
  • ஆதார் அட்டை
  • மின்சார ரசீது / வாடகை ஒப்பந்தம்

4. குடும்பத் தலைவர் மாற்றம்

தேவையான ஆவணங்கள்:

  • புதிய குடும்பத் தலைவர் புகைப்படம்
  • புதிய குடும்பத் தலைவர் ஆதார்
© 2026 தமிழ்நாடு குடும்ப அட்டை சேவைகள் | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை
WhatsApp

Comments