Total Views

Latest News

New Update PAN Form புதிய அப்டேட் – 2026

PAN Form Update 2026

🚨 PAN Form புதிய அப்டேட் – 2026

📢 முக்கிய அறிவிப்பு:
ஏப்ரல் 1, 2026 முதல் புதிய PAN விண்ணப்ப படிவங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

📄 புதிய Form விவரங்கள்

  • 👤 Individual (Indian Citizen) → F093
  • 🏢 Non-Individual (Indian Entities) → F094
  • 🌍 Individual (Foreign Citizen) → F095
  • 🏢 Foreign Entities → F096

⚡ முக்கிய மாற்றங்கள்

  • ✔️ புதிய PAN விண்ணப்பம் & மாற்றங்களுக்கு புதிய Form கட்டாயம்
  • ✔️ ஆதார் DOB Proof ஆக ஏற்கப்படாது ❌
  • ✔️ கூடுதல் பிறந்த தேதி சான்று தேவை 📄
  • ✔️ மொபைல் எண் கட்டாயம் 📱
  • ✔️ ஒரே ஒரு கையொப்பம் மட்டும் (கீழே மட்டும்) ✍️
  • ✔️ Photo Size: 4.5 x 3.5 cm 📸
  • ✔️ Individual க்கு Residence Address கட்டாயம் 🏠
  • ✔️ நிறுவனங்களுக்கு Office Address கட்டாயம் 🏢
  • ✔️ Non-Individual க்கு RA Details தேவை 📑

📄 URGENT PAN FORM UPDATE

  • 👤 Individual (Indian Citizen) → F093
  • 🏢 Form 49A for Non-Individual (Indian Entities) is now F094 → F094
  • 🌍 Form 49AA for Individual (Foreign Citizen) is now F095 → F095
  • 🏢 Form 49AA for Non-Individual (Foreign Entities) is now F096→ F096

⚡ Other urgent changes:

  • ✔️ New PAN forms are mandatory for New PAN Applications (Individual & Non-Individual) and Change Requests
  • ✔️ Aadhaar is not valid as proof of DOB; ask customers to provide an additional proof of birth ❌
  • ✔️ Mobile number is mandatory for Individual & Non-Individual PAN applicants 📄
  • ✔️ Only 1 applicant signature is required (at the bottom only)📱
  • ✔️ Photo size is now 4.5 x 3.5 cm 📸
  • ✔️ Residence address is mandatory for Individuals🏠
  • ✔️ Office address is mandatory for Non-Individuals 🏢
  • ✔️ RA details are required for Non-Individuals📑

⚠️ முக்கிய எச்சரிக்கை

❌ பழைய Form-கள் (49A, 49AA, 49B) ஏப்ரல் 1, 2026 முதல் நிராகரிக்கப்படும்!

📲 விண்ணப்ப உதவி

உங்களுக்கு PAN விண்ணப்பம் செய்ய உதவி தேவையா? உடனே WhatsApp மூலம் தொடர்பு கொள்ளுங்கள் 👇

📞 WhatsApp மூலம் தொடர்பு கொள்ள
⚠️ Disclaimer:
இந்த தகவல் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. அரசு விதிமுறைகள் மாற்றமடையலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை சரிபார்க்கவும்.

Comments