Tamil Nadu Police Housing Corporation – Contractor Registration Documents
🏗️ Tamil Nadu Police Housing Corporation
ஒப்பந்ததாரர் பதிவு – தேவையான ஆவணங்கள்
Tamil Nadu Police Housing Corporation-ல் Contractor Registration செய்ய, கீழ்க்கண்ட ஆவணங்களை
PDF வடிவில் தயார் வைத்திருக்க வேண்டும்.
எளிதாக புரிந்துகொள்ள பிரிவுகளாக கொடுக்கப்பட்டுள்ளது 👇
👤 தனிப்பட்ட விவர ஆவணங்கள்
- 📸 விண்ணப்பதாரர் புகைப்படம் (Applicant Photo)
- 🆔 ஆதார் கார்டு (Aadhaar Card)
- 💳 PAN கார்டு
🧾 வருமானவரி & GST ஆவணங்கள்
- 📄 GST Certificate & GST Number
- 📊 ஆண்டு வருமானம் ரூ.2 கோடிக்கு குறைவாக இருந்தால் – Latest GSTR-3B
- 📊 ஆண்டு வருமானம் ரூ.2 கோடிக்கு மேல் இருந்தால் – கடைசி 3 ஆண்டுகளுக்கான GSTR-9
- 💰 Income Tax Clearance Certificate
- 🧮 சமீபத்திய Income Tax Assessment Order
- 📑 கடந்த 5 ஆண்டுகளுக்கான I.T SARAL Acknowledgement
📘 ஆடிட்டர் சான்றுகள்
- 📘 நடப்பு ஆண்டுக்கான Auditor Certificate
- 📊 Balance Sheet & Profit and Loss Account
- 🆔 UDI Number உடன் Audit Report
- 📂 Form 3CA / 3CB & 3CD
- 📈 Audited Annual Turnover Report
🏦 வங்கி & நிதி ஆவணங்கள்
- 🏦 வங்கி கணக்கு விவரங்கள்
- 📃 கடந்த 3 மாத வங்கி கணக்கு பரிவர்த்தனை (Bank Statement)
- 📜 Online Revenue Solvency Certificate
(Partner / Proprietor / Company யாருடைய பெயரிலாவது)
- 📄 Solvency வெளியான தேதியில் இருந்து Update செய்யப்பட்ட Nil Encumbrance Certificate
🏢 நிறுவன பதிவு ஆவணங்கள் (Business Type அடிப்படையில்)
🔹 Proprietorship
- 📄 Registered Proprietorship Deed
🔹 Partnership Firm
- 📄 Registered Partnership Deed
- 📑 Firm Registration – Form C & IIA (Renewal Proof உடன்)
🔹 Company
- 📜 Memorandum of Association (MOA)
- 📜 Articles of Association (AOA)
- 🏢 Certificate of Incorporation
- 🧾 Board Resolution
- 📂 Company Master Data Copy
🚜 கட்டுமான இயந்திர விவரங்கள்
(Class II, I & IA மட்டும்)
- 🚜 கட்டுமான இயந்திரங்களின் விவரம்
- 📝 ரூ.200/- Stamp Paper-ல் தயாரித்து
- ✍️ Notary Public கையொப்பம் அவசியம்
📜 துறை விதிமுறைகள் & பிற ஆவணங்கள்
- 📥 Department Special Instructions & Rules
(6 பக்கங்கள் – Seal & Signature உடன் Upload செய்ய வேண்டும்)
- 📄 Downloaded Protocol Template
- 💵 Application Fee Challan
🏆 அனுபவச் சான்று (Experience Certificate)
- 🏗️ கடந்த 4 ஆண்டுகளில் செய்த 10 ஒத்த பணிகளுக்கான Performance Certificate
- 🏢 அரசு பணிகள் – Executive Engineer அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரியிடமிருந்து
- 🏠 தனியார் பணிகள் – Form 16A & 26AS ஆதாரமாக இணைக்க வேண்டும்
📌 குறிப்பு:
அனைத்து ஆவணங்களும் தெளிவாக, PDF வடிவில், சரியான பெயரில் Upload செய்யப்பட வேண்டும்.
Disclaimer
This content is for educational purpose only..Check Official site frequently.
📞 உதவி தேவைப்பட்டால், தொழில்முறை ஆலோசனை பெற Whatsapp +91-915-0003-008.
Comments
Post a Comment