தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் - வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை -1
தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம்
அறிவிப்பு எண்: 01/2025
தேதி: 14.06.2025
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையில் உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:
- i) Social Specialist - Manager
- ii) Infrastructure Specialist - Manager
- iii) Environmental Planner - Deputy Manager
தகுதியுள்ள இந்திய குடியுரிமை பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
Detailed Description
👉 https://youtu.be/rCqTs2pXimQ
விண்ணப்பிக்க:
👉 https://tngreencompany.com
Comments
Post a Comment