Posted by
Makkal eSevai
on
- Get link
- X
- Other Apps
முதலாவது
உங்கள் ஆதார் என் உடன் உங்களுடைய தனிப்பட்ட மொபைல் நம்பரை இணைக்க வேண்டும்
இந்த ஆதார் எண்ணுடன் மொபைல் நம்பர் இணைப்பு உங்கள் ஊரில் உள்ள நிரந்தர ஆதார் சேவை மையத்தில் நேரடியாக சென்று ரூபாய் 50 கட்டணம் செலுத்தி உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்து கொள்ளலாம் உடன் உங்கள் இமெயில் ஐடியும் பதிவு செய்து கொள்ளுங்கள்
நிரந்தர ஆதார் சேவை மையத்தை கண்டுபிடிப்பது எப்படி?
நிரந்தர ஆதார் சேவை மையமானது உங்கள் ஊரில் உள்ள நகராட்சி அலுவலகங்கள் மாநகராட்சி அலுவலகங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் தபால் நிலையங்கள் மற்றும் ஒரு சில வங்கிகளில் இந்த சேவையானது வழங்கப்படுகிறது
இரண்டாவது
தேசிய மையம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏதாவது ஒன்றில் உங்களது வங்கி கணக்கை துவங்க வேண்டும்
மூன்றாவது மற்றும் முக்கியமான தகவல் இதோ
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவங்கியவுடன் அதனுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆகும்
Click Here .. Chech Aadhaar Linked Mobile Number
இந்த மூன்று விடயங்களை சரியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் கல்லூரிக்கு சென்று இதற்கென்று நியமிக்கப்பட்டிருக்கும் ஒருங்கிணைப்பு அலுவலரை சந்தித்து உங்கள் தகவலை கொடுத்து அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்த பின்னர் உங்களுக்கான விண்ணப்ப எண் உங்கள் எஸ் எம் எஸ் இல் வந்து சேரும்.
அடுத்து மாதந்தோறும் ரூபாய் ஆயிரமானது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி சேமிப்பு கணக்கில் வந்து சேரும்
The fair use disclaimer is for use by bloggers who may be using copyrighted material on their blog. In section 7 of US Copyright Law, you are able to use some copyrighted material for educational and teaching purposes. If you use or believe that you may be using copyrighted material then adding the fair use disclaimer to your blog is good practice.
The following has been taken from the Fair Use Disclaimer on the Multiple Chronic Conditions Resource Center website.
இது ஒரு அரசு திட்டமாகும் இதில் பதியப்படும் அனைத்தும் தகவல்கள் மட்டுமே
மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அல்லது இணையதளத்தை பார்க்கவும்
Comments
Post a Comment