திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்
பகுதிநேர தூய்மைப்பணியாளர்கள் (ஆண் / பெண்) விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்புஅறிவித்திருக்கும் துறை:
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்
வேலையின் பெயர்:
💥பகுதிநேர தூய்மைப்பணியாளர்கள் (ஆண் / பெண்)💥
ஊதியம்:
மாதம் ரூ.3000/-
தேவையான ஆவணங்கள்
- விண்ணப்பம்.
- கல்வி தகுதி சான்றிதழ் நகல்
- சாதிச் சான்று நகல் Click to Apply
- முன்னுரிமைச்சான்றிதழ்
- ரேஷன் கார்டு நகல் Click to Apply
- வேலைவாய்ப்பு பதிவு நகல் (இருப்பின்)
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- ஆதார் அட்டை நகல் Click Here
ஆகியவற்றை சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் ரூ.25/- தாபால் தலை ஒட்டிய கவரில் உங்கள் விலாசம் எழுதி இணைத்து அனுப்ப வேண்டும்.
முன்னுரிமை பெற தகுதியுள்ளவர்கள்
- முன்னாள் இராணுவத்தினர்
- ஆதரவற்ற விதவை
- கலப்புத்திருமணம்
- மாற்றுத்திறனாளி
- நில எடுப்பு
- பர்மா / இலங்கை அகதி
- விடுவிக்கப்பட்ட அரசு அலுவலர்
- மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியாளர்
- இராணுவத்தினரின் வாரிசுதாரர்
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்
முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
பல்லடம் ரோடு, திருப்பூர் 641 604.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 30-05-2022
👉Download Form / விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய 👉 Download👈
For More Online Services visit www.esevaisupport.com Click me to open
✅உங்களது வீடு அல்லது நிலத்தின் பட்டா இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி
மத்திய மாநில அரசுகளின் பல்வேறு இணையதள சேவைகளை கீழே உள்ள லிங்கில் காண
லாம்..
Online Services.. Click Here..👈👈
இது பயனுள்ளது என்று நீங்கள் கருதினால் இதை மற்றவர்களுக்கும் பகிரலாம்
இது தொடர்பான சந்தேகங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவுசெய்யவும்.
Click Here to Home Menu.
Comments
Post a Comment