- Get link
- X
- Other Apps
Total Views
Latest News
Urgent - கிராம உதவியாளர் பணி வேலைவாய்ப்பு | Village Assistant Recruitment Kangeyam Taluk | Apply Soon
Posted by
Makkal eSevai
on
- Get link
- X
- Other Apps
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவில் 5 கிராம உதவியாளர் பணிக்கு அழைப்பு விடுத்துள்ளார் காங்கேயம் வட்டாட்சியர்
வேலைவாய்ப்புஅறிவித்திருக்கும் துறை:
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
வேலையின் பெயர்:
💥கிராம உதவியாளர்💥
காங்கேயம் தாலுகாவில் வசிக்கும் நபர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்:
5 காலி பணியிடம்
வயது
21 முழுமை அடைந்து இருக்கவேண்டும்
கல்வி தகுதி:
5-ஆம் வகுப்பு தேர்ச்சி
நிபந்தனைகள்
- காங்கேயம் தாலுகாகுள் வசிக்க வேண்டும்
தேவையான ஆவணங்கள்
- விண்ணப்பம்.
- கல்வி தகுதி சான்றிதழ் நகல்
- ரேஷன் கார்டு நகல் Click to Apply
- வேலைவாய்ப்பு பதிவு நகல்
- சாதிச் சான்று நகல் Click to Apply
- மாற்றுச் சான்று நகல்
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- ஆதார் அட்டை நகல் Click Here
ஆகியவற்றை சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
வருவாய் வட்டாட்சியர் அவர்கள்
வட்டாட்சியர் அலுவலகம்
கோவை ரோடு
காங்கயம் - 638 701.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 13-12-2021
👉Download Form / விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய 👉 Download👈
For More Online Services visit www.esevaisupport.com Click me to open
✅உங்களது வீடு அல்லது நிலத்தின் பட்டா இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி
Share this link 🖇Click to View Patta
மத்திய மாநில அரசுகளின் பல்வேறு இணையதள சேவைகளை கீழே உள்ள லிங்கில் காண
லாம்..
Online Services.. Click Here..👈👈
இது பயனுள்ளது என்று நீங்கள் கருதினால் இதை மற்றவர்களுக்கும் பகிரலாம்
இது தொடர்பான சந்தேகங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவுசெய்யவும்.
Click Here to Home Menu.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment