- Get link
- X
- Other Apps
Total Views
62623
Latest News
Posted by
Makkal eSevai
on
- Get link
- X
- Other Apps
Social Entrepreneur Expert Job in Village Panchayats
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் செயல்படும் பகுதிகளான உடுமலை அவிநாசி குண்டடம் பொங்கலூர் மற்றும் திருப்பூர் வட்டாரங்களில் வேலை வாய்ப்பு
வேலைவாய்ப்புஅறிவித்திருக்கும் துறை:
தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம்
வேலையின் பெயர்:
Social Entrepreneur Expert Job
வேலை இடங்கள்:
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை , அவிநாசி , குண்டடம் , பொங்கலூர் மற்றும் திருப்பூர் வட்டாரங்களில் உள்ள 122 ஊராட்சிகளிலும் ததகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு:
வயது 25 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
பணியிடம்:
122 கிராம ஊராட்சிகளில்
கல்வி தகுதி:
- இளநிலை பட்டம் (நிர்வாக மேலாண்மை, வங்கி ,வணிகவியல், சமூக சேவையியல் வேளாண் அறிவியல் உணவு அறிவியல் மற்றும் கால்நடை) இத்தொகுதியில் நபர்கள் கிடைக்கவில்லை என்றால் மற்ற துறையில் படித்தவர்களை தேர்வு செய்யலாம்
நிபந்தனைகள்
- சமுதாய தொழில் வளம் தேர்வு செய்யும் பொழுது அதே ஊராட்சியை சேர்ந்த மகளிர் ஆக இருக்கவேண்டும் மகளிர் நபர் கிடைக்காவிட்டால் ஆண்களை தேர்ந்தெடுக்கலாம்.
- தொடுதிரை கைபேசி உபயோகம் தெரிந்திருக்கவேண்டும்.
- வாழ்வாதாரம் மற்றும் தொழில்கள் வளர்ச்சிகள் குறித்த பணி அனுபவம் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
- உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர்களை தேர்வு செய்யக்கூடாது
தேவையான ஆவணங்கள்
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை குடும்ப அட்டை (ஏதேனும் 2)
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
பட்டப்படிப்பு சான்றிதழ்
அனுபவச் சான்றிதல்
பிற கல்வி சான்றிதழ்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அணி தலைவர்களை தொடர்புகொண்டு வட்டார அலுவலகங்களில் கொடுக்கலாம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் ஊரக புத்தாக்க திட்டம் அலுவலகத்தில் நேரில் கொடுக்கலாம்.
Contact Details
- Udumalai - Chandrakumar - 9688097176
- Avinashi - Shanmugam - 9488680853
- Kundadam - Kanagaraj - 9698075848
- Tiruppur - Purushotmarav - 9994206600
- Pongalur - 9976533234
கடைசி நாள்: 30-11-2021
விண்ணப்ப படிவங்கள் பதிவிறக்கம் செய்ய Download
For More Online Services visit www.esevaisupport.com Click me to open
✅உங்களது வீடு அல்லது நிலத்தின் பட்டா இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி
Share this link 🖇Click to View Patta
மத்திய மாநில அரசுகளின் பல்வேறு இணையதள சேவைகளை கீழே உள்ள -லிங்கில் காண
லாம்..
Online Services.. Click Here..👈👈
இது பயனுள்ளது என்று நீங்கள் கருதினால் இதை மற்றவர்களுக்கும் பகிரலாம்
இது தொடர்பான சந்தேகங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவுசெய்யவும்.
Click Here to Home Menu.
Comments
Post a Comment