மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தின் கீழ் நீதித்துறையில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நீதித்துறை பணிக்கான
- சுகாதார பணியாளர்
- துப்புரவு பணியாளர்
- தோட்டக்காரர்
- காவலர்
- இரவு காவலர்
- மற்றும் மசால்ஜி
ஆகிய பணிகளுக்கு நேரடி தேர்வுக்கு இணையதளம் வாயிலாக மட்டுமே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 9-7-2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என கீழ்காணும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சம்பள விகிதம்
மேற்காணும் பணிகளுக்கான சம்பள விகிதம் ரூபாய் 15, 700 முதல் ரூபாய் 50,000 வரை
வயது வரம்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
கல்வி தகுதி, தேர்வு முறை மற்றும் மேலும் இதுபற்றி முழு செய்திகளை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
Click Me...
இணையதளத்தில் பதிவு மற்றும் விண்ணப்பம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்க
Click to App;y Website:
https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/districtList.jsp
மேலும் ஆன்லைன் செய்திகள் / சேவைகள் தொடர்பான ஆலோசனைகளுக்கு மற்றும் மேலே உள்ள பணிக்கான விண்ணப்பங்கள் விண்ணப்பித்து தரப்படும் கூடுதலாக பதிவு கட்டணம் பெறப்படும் தொடர்புக்கு வாட்ஸ்அப் செய்யவும் - 915 0003 008 WhatsApp
மத்திய மாநில அரசுகளின் பல்வேறு இணையதள சேவைகளை கீழே உள்ள லிங்கில் காணலாம்..
Online Services.. Click Here..👈👈
இது பயனுள்ளது என்று நீங்கள் கருதினால் இதை மற்றவர்களுக்கும் பகிரலாம்
இது தொடர்பான சந்தேகங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவுசெய்யவும்.
Click Here to Home Menu.
Comments
Post a Comment