Total Views

Latest News

இ-பதிவு - தன்னார்வலர்கள் மாற்றுத்திறனாளிகள் மூத்த குடிமக்கள் | ePass for Volunteers | Senior Citizens | Differentially Abled | Caretakers | Children




தமிழக அரசு பல்வேறு பிரிவினர்களுக்கு இ-பதிவு முறை அமல் படுத்தி அத்தியாவசிய பயணங்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில் தற்போது தன்னார்வலர்களுக்கம் மாற்றுத்திறனாளிகளுக்கும்்,   வயது முதிர்ந்தவர்கள் நோயாளிகள் கவனிப்பதற்காக பயணம் செய்யும் பொருட்டு அவர்களுக்கு இப்பதிவு முறை தற்சமயம் தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.



புதிதாக சேர்க்கப்பட்டுள்ள கேட்டகிரி
  1. Volunteers/caregivers for people with special needs differently-abled and senior citizens 
  2. Home for children differently-abled / mentally challenged / senior citizens / destitute women / widow and related transportation 
  3. Staff working in observation homes aftercare homes and places of safety for juveniles.

மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களுக்காக அத்தியாவசிய தேவைக்காக மக்கள் பயன்படுத்தும் வகையில் தற்சமயம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


உரிய ஆவணங்களுடன் மேலே சொன்ன காரணத்திற்காக பயணம் செய்யலாம்.

இப்பதிவு விண்ணப்பிக்க இணையதள முகவரி




உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள கிளிக் செய்யவும்.


புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இ பதிவு முறை பற்றி உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் மூலமாக எங்களுக்கு தெரியப்படுத்தவும்.





Comments