தமிழ்நாடு மின்சார வாரியத்தில் படித்தவர்களுக்கு மாபெரும் வேலைவாய்ப்பு..
2,900 கள உதவியாளர் (பயிற்சி) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது
கொரனோ தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த வேலைவாய்ப்பு தற்சமயம் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 15 முதல் மார்ச் 16-ஆம் தேதி வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு உங்களுக்கான ஒரு யூசர் ஐடி பாஸ்வேர்ட் கிரியேட் செய்ய வேண்டும்.
நீங்கள் புதியதாக விண்ணப்பிப்பவர் என்றால் இடது புறத்தில் உள்ள ரெஜிஸ்டர் என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் பெயர் உங்கள் தந்தையின் பெயர் உங்கள் பிறந்ததேதி பாலினம் இமெயில் ஐடி வீட்டு விலாசம் ஏதேனும் ஒரு ஐடி ப்ரூப் அதை கொடுத்து நீங்கள் பதிவு செய்த பின் உங்களுக்கான யூசர் ஐடி பாஸ்வேர்ட் உங்கள் அலைபேசி மற்றும் மின்னஞ்சலுக்கு வரும் அதை வைத்து நீங்கள் மீண்டும் லாகின் செய்து உங்களுக்கான விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
Direct Recruitment for the post of Field Assistant(Trainee)-TANGEDCO
Name of the Post Field Assistant (Trainee)
No of Vacancies 2900
Salary and Pay Scale
Level 2 of workmen pay matrix
(i.e., Rs. 18,800 – 59,900)
ELIGIBILITY CRITERIA:
AGE (as of 01.07.2019):
- SC, SC(A), ST
and
Destitute Widows of all castes Minimum 18 years / Maximum 35 years
- MBC/DC, BCO, BCM Minimum 18 years / Maximum 32 years
- ‘ Others’ [i.e candidates not
belonging to SC, SC(A), ST,
MBC/DC, BC and BCMs]
18 years -30 year
(i) For Differently Abled Persons:
Differently Abled Persons are eligible for age concession up to 10 years over and above the
maximum age limit prescribed above.
(ii) For Ex-servicemen:
a. The maximum age limit is 53 Years for the Applicants who belong to SCs, SC(A)s,
STs, MBCs/DCs, BCs and BCMs.
b. The maximum age limit is 48 years for “others” (i.e.) Applicants not belonging to any
of the above-said categories.
c. The above concession will not apply to the Applicants who have already been
recruited to any class or service or category.
Qualification
ITI (National Trade certificate/National Apprenticeship
certificate) in Electrician (OR) Wireman (OR) Electrical
Trade under Centre of Excellence Scheme
PROCEDURE OF SELECTION:
- SELECTION METHOD:
- SCHEME OF WRITTEN EXAMINATION (OBJECTIVE TYPE)
FEES
- OC, BCO, BCM, MBC/ DC Rs. 1000/-
(Rupees One Thousand only)
- SC, SCA, ST Rs. 500/-
(Rupees Five Hundred only)
- Destitute widows and
Differently-abled persons
Rs. 500/-
(Rupees Five Hundred only)
Documents Needed
- ITI NTC Certificate
- Community Certificate Link to Apply
- Priority Certificates
- Differently abled certificate specifying
the nature of the disability and the
degree of disability
For more information .. Please Click Here... 👈👈👈
Click Here to Apply Online 👈👈👈👈👈
இது தொடர்பான சந்தேகங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவுசெய்யவும்.
Click Here to Home Menu.
Nice information ℹ️
ReplyDelete