திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கான காலியாக உள்ள இடங்களை விரைவாக நிரப்பிட அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 16 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கல்வித்தகுதி
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். (8th PASS)
வயது வரம்புகள்
- OC - 30 வயது
- BC - 32 வயது
- SC - 35 வயது
- முன்னாள் படைவீரர்களுக்கு 53 வயது வரையிலும் வயது வரம்பு தளர்வு
- மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உள்ளது.
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.
- விண்ணப்ப படிவம் - Application Form
- கல்வித் தகுதி சான்று - Transfer Certificate (TC)
- ரேஷன் கார்டு - SMART Card
- வேலைவாய்ப்பு பதிவு - Employment Registration Certificate Employment Office
- ஜாதிச் சான்று - Community Certificate - Click Here to Apply
- மதிப்பெண் சான்று நகல்கள் - Mark Sheet
- ஆதார் நகல் - Aadhaar Copy
அனைத்தும் சுய சொற்பம் இட்டு (Self Attestation ) இணைத்து கீழே உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
சம்பளம் (SALARY)
ரூ.18000 முதல் 👌👌👌👌
இட ஒதுக்கீடு
- பொது பிரிவில் 5 நபர்களும்
- முஸ்லிம் அல்லாத பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு 5 நபர்களும்
- மிகவும் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் சீர்மரபினர் பிரிவுக்கு 3 பணியிடங்களும்
- பழங்குடியினர் பிரிவில் ஒன்று
- தாழ்த்தப்பட்ட பிரிவினர் 2 என
- மொத்தம் 16 இடங்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடைசி தேதி
23 பிப்ரவரி 2021 க்குள் - மாலைகுள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் (பொது),
அறை எண்: 205, இரண்டாவது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருப்பூர் - 641 604.
குறிப்பு. உங்கள் விண்ணப்பங்கள் தபால் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்.
இது தொடர்பான சந்தேகங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவுசெய்யவும்.
மேலும் பல்வேறு வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் அரசு நலதிட்டங்கள் சம்பந்தமான தகவல்களை கீழே உள்ள முகப்பு பக்கத்தில் காணலாம்....👇👇👇👇
Click Here to Home Menu.
Dear Sir/Madam,How much Take Home Salary?
ReplyDelete18,000 per month
DeleteSir how to download application form
ReplyDeleteWrite it in a white paper with FROM address and mentioned TO address with attachments..
DeleteI'm from erode can I apply for this post.?
ReplyDeleteOnly TIRUPPUR people I think..
DeleteOnly tirupur peple
ReplyDeleteOnly tirupur people
ReplyDeleteDear Sir, we have not registered in employment so far, for my wife who has completed 12th std on 2017. Is she eligible for this job ?
ReplyDeleteApply for employment registration
DeleteSir i am stady in second year can i apply for this post
ReplyDeleteyes 8th std is the eligiblity
DeleteSir, can we send the application form at any date before 23rd February ? Sir...
ReplyDeleteEntha Mari job ku ellam already Candidates fix panirupanga don't weaste time
ReplyDeleteSir MBC applying panalama?age avolo irukanum
ReplyDeleteRead the post again. Age criteria mentioned clearly
DeleteSir MBC applying panalama?age avolo irukanum
ReplyDeleteSir 8.th Pass Work Join Panna Mudiuma Sir pls Answer Mee
ReplyDeleteyes you're eleigiblity
DeleteSir I'm 36. I have Inter Caste Married priority. BC community. can I apply.
ReplyDeleteSend your community and your community. Check for your eligibility here.. https://youtu.be/4zmBNYWbIqc
DeleteI am from vellakovil.. Shall I apply... But now living in erode
ReplyDeleteYes You Can apply
DeleteDear Sir/Madam, how you inform the selected candidates to them? By phone call or call letter.. pls rply sir..
ReplyDeleteOfficial Communication by Post Only
DeleteSir/Madam I am studying collge 3rd year I call apply for this post
ReplyDeleteYes, You Can
DeleteSir I am from Ooty.Can I apply.
Delete